Thursday, 2 April 2009

ஹாய் பிரண்ட்ஸ்.

ஹாய் பிரண்ட்ஸ்.

வரலாற்றுல என் பெயர் விடுபட்டுப் போகக்கூடாதுங்கற ஒரே காரணத்துக்காக உருவானதே இந்த பிளாக் 

6 comments:

MayVee said...

welcome to bloggin world saba

சபா said...

thanks mayvee

Prabhu Sethu said...

ஆரம்பமே மொக்கையா... மொக்கை வாழ்க...!!! வாழ்த்துக்கள்...

//கடி(ட)வுளே யாரெல்லாம் பின்னூட்டம் போடலையோ அவங்க சிஸ்டம்//

நீ மட்டும் மொக்க போட்டேன்னு வை உன் சிஸ்டம்...

வாழ்த்துக்கள் மொக்க சபா....

Karthik said...

thirucci malaikottai la kandippa ungal peyar pon eluthukakal kalvettil porikkapadum

லொள்ளு சபா said...

//"ஆரம்பமே மொக்கையா... மொக்கை வாழ்க...!!! வாழ்த்துக்கள்..."//


நன்றி! நன்றி! நன்றி

//"நீ மட்டும் மொக்க போட்டேன்னு வை உன் சிஸ்டம்..."//

பாவ விமோசனம் அடைஞ்சிடும்னு சொல்ல வரீங்க. அதானே.

வாழ்த்துக்கள் மொக்க சபா....

நன்றி! நன்றி! நன்றி...

லொள்ளு சபா said...

//"thirucci malaikottai la kandippa ungal peyar pon eluthukakal kalvettil porikkapadum"//

அவ்ளோ தானா சிலையெல்லாம் வைக்க மாட்டாங்களா?