ஒரு வெங்காயத்தின் கதை
ஒரு ஊர்ல.. ஒரு வெங்காயம், தக்காளி, ice cream அப்படின்னு மூன்று நண்பர்கள் இருந்தாங்களாம்.
ஒரு நாள் மூவரும் கடற்கரைக்குப் போனாங்களாம். அப்ப சொல்ல சொல்லக் கேக்காம ice cream, தண்ணீருக்குப் போய் கரைஞ்சிப் போச்சாம்.
தக்காளியும் வெங்காயமும் அங்கேயே புரண்டு புரண்டு அழுதாங்களாம். வீட்டுக்கு வரும் வழியில் லாரி மோதி தக்காளி நசுங்கிப் போச்சாம்.
உடனே வெங்காயம் அழுதுக்கிட்டே கடவுள் கிட்ட வேண்டிக்கிச்சாம். " ice cream செத்தப்ப நானும் தக்காளியும் அழுதோம், இப்போ தக்காளி செத்தப்ப நான் அழுதேன்.. ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கா? ன்னு கேட்டுச்சாம்.
அதற்கு கடவுள், "சரி இனிமே நீ சாகும் போது பக்கத்துல இருக்குற எல்லாருமே அழுவாங்க" ன்னு சொன்னாராம். அதனால் தான் வெங்காயம் நறுக்கும்போதெல்லாம் நாம் அழறோம்:))) --~--~---------~--~----~- "தமிழ் பிரவாகம்" thanks to viji.
18 comments:
கண்டுபிடிப்பு அருமை ....
பட்டேன்ட் ரைட்ஸ் சிரிக்கிறம் வாங்குங்க....
என்ன அறிவு உங்களுக்கு....
வாய்ப்பே இல்லை ...
வெங்காயத்திற்கு எப்படி இப்படி ஒரு ஹிச்டோரி யை கண்டுபிடிச்சிங்க.....
ரொம்ப கஷ்ட பட்டு இருப்பிங்க போல் இருக்கு ?????
என்ன புக்ஸ் refer பண்ணிங்க ......
ayyo enna kandupidippu
valthukkal
தக்காளியும் வெங்காயமும் அங்கேயே புரண்டு புரண்டு அழுதாங்களாம். வீட்டுக்கு வரும் வழியில் லாரி மோதி தக்காளி நசுங்கிப் போச்சாம்.
ayyo pavam
welcome sakthi.
thanks 4 ur comments.
Vengaayam narukkum podhu mathumillai.. inda maadhiri post padichaalum aluvoom!!
//"Karthik lollu said...
Vengaayam narukkum podhu mathumillai.. inda maadhiri post padichaalum aluvoom!!"//
welcome (lollu) karthik
hahaha...
welcome mayvee...
thanks 4 ur comment.
அய்யோ..!
சின்ன வயசுல கேட்ட கதை ..!
ஒரே லொள்ளு..!
வருகைக்கு நன்றி
டக்ள்ஸ்....
தொடர்ந்து வாங்க.
:-))
welcome iyarkai
Exams padichadu podhum... blog pakkam vaanga
hi karthick,
eppadi kandupidicha? naan examku padikkarennu.
படிச்சு முடிச்ச உடனே கண்ண கட்டுதுங்கோய். சூப்பர்.... :-)
உண்மைய சொல்லனும்னா நான் சமீபத்தில் படிச்ச கதைகளிலேயே இதான் பெஸ்ட். கதை எழுதுறேன்னு இம்சை பண்ற பதிவர்களிலிருந்து இது ரிலாக்ஸா இருக்கே!! வெரி ஸிம்பிள். :))
@கார்த்திக் லொள்ளு
என் ப்ளாக் பக்கம் வராவிட்டால் ஆட்டோ அனுப்பப்படும். :))
வாங்கோ கார்த்திக்!
அடிக்கடி வாங்கோ
welcome RAD MADHAV
Post a Comment